scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

September 05, 2014

ஆசிரியர்களை மாணவர்கள் கதாநாயகர்களாக பார்க்கின்றனர்: பிரதமர் மோடி உரை

நாடு முழுவதும் இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்படுவதையொட்டி பிரதமர் மோடி மாணவர்கள் முன் பேசினார். அப்போது ஆசிரியர்களின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு அவர் எடுத்துரைத்தார்.
தனது உரையில் அவர் கூறியுள்ளாவது; மாணவர்களுடன் உரையாற்ற எனக்கு இந்த நல்ல வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த நாளில் ஆசிரியர்களை எப்படி மதிக்கவேண்டும் என்றும் மாணவர்களிடம் ஆசிரியர்கள் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதை பேசுவதில் மகிழ்ச்சியடைகிறேன். நாளுக்கு தான் ஆசிரியர் தினம் தனது தனித்துவத்தை இழந்து வருகிறது.
அன்றாட வாழ்க்கையில் ஆசிரியர்கள் முக்கியத்துவம் உள்ளவர்கள் என்பதை அனைவரும் உணரவேண்டும். இந்தியாவில் நல்ல ஆசிரியர்களுக்கு தேவையிருக்கிறது. மாணவர்களுக்கு ஆசிரியர்கள் ரோல் மாடலாக விளங்குகின்றனர். அதனால் தான் சில மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கதாநாயகர்களாக தெரிகின்றனர். ஆசிரியர்களுக்கு உரிய மரியாதையை அனைவரும் தரவேண்டும். ஜப்பானில் ஆசிரியர்களும் மாணவர்களும் பள்ளியை சுத்தப்படுத்திகின்றனர்.
நம் நாட்டில் ஏன் ஆசிரியர்களும் மாணவர்களும் பள்ளியை சுத்தப்படுத்தக்கூடாது. மாணவர்கள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கொள்ள அனுமதிக்கவேண்டும். கற்றவர்கள் அருகிலுள்ள பள்ளியில் வாரத்தில் ஒரு நாளாவது பாடம் நடத்தவேண்டும் என்று மோடி பேசினார்.

No comments:

Post a Comment