scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

Showing posts with label MY SCHOOL. Show all posts
Showing posts with label MY SCHOOL. Show all posts

December 29, 2013

தலைமையாசிரியருக்குப் பாராட்டு விழா

திருப்பூர் மாவட்டம்,ஊத்துக்குளி ஒன்றியம்,பல்லகவுண்டம் பாளையம் மாரியம்மன் பண்டிகை 26.12.13 அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.
கலைத் தென்றல் நற்பணி மன்றம் சார்பாக நல்லாசிரியர் விருது பெற்ற எம் பள்ளித் தலைமையாசிரியர் திரு.சு.காளியப்பன் அவர்களுக்கும், பல்லகவுண்டம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் சென்ற வருடம் படித்து பத்தாம் வகுப்புத் தேர்வில் பள்ளியளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ-மாணவியர்களுக்கும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மாண்புமிகு தோப்பு.வெங்கடாசலம் அவர்கள் பரிசு வழங்கிப் பாராட்டினார்.