scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

Showing posts with label படிவங்கள். Show all posts
Showing posts with label படிவங்கள். Show all posts

January 10, 2015

December 05, 2014

வாசிப்புத்திறன் பதிவேடு படிவங்கள்

வாசிப்புத்திறன் பதிவேடு படிவங்கள்
வாசிப்புத்திறன் பதிவேடு தமிழ் ஆங்கிலம் பாடங்கட்கு மாதம்/பருவ வாரியான படிவங்கள் கணித செயல்கள் திறன் பதிவு படிவம்

இங்கே கிளிக் செய்து எக்செல் கோப்பை பதிவிறக்கம் செய்யலாம்

September 25, 2014

TNTET- பணியேற்புக் கடித மாதிரி

விடுநர்
..............
................
..................
பெறுநர்
தலைமை ஆசிரியர்
...............
....................
பொருள் : பணியில் சேருவது சம்பந்தமாக
மதிப்புக்குரிய தலைமை ஆசிரியர் அவர்களுக்கு
வணக்கம். நான் ஆசிரியர் தகுதித் தேர்வு 2013 இல் தேர்ச்சி பெற்று பட்டதாரி/ இடைநிலை ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளேன். எனது ஆசிரியர் தகுதித் தேர்வு எண்...... மற்றும் எனது தரவரிசை எண்..... ஆகும்.
3.9.2014 அன்று நடைபெற்ற கலந்தாய்வில் கலந்து கொண்டு ......... பள்ளியை எனது பணிபுரியும் இடமாக தேர்ந்து எடுத்தேன்.
இன்று முற்பகல் காலை 9 மணிக்கு பணியில் சேர வந்துள்ளேன். எனவே பணியில் சேர என்னை அனுமதிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொ‌ள்கிறேன்.
இப்படிக்கு
.........
இடம் :
தேதி :

TET Posting: Medical Fitness Certificate


11
Medical Fitness Certificate

Epayroll User Manual

தமிழ் நாட்டில் தற்போது வரை உள்ள சம்பள பட்டியல் சமர்பிப்பு முறை (இ.சி.எஸ்) விரைவில் ஆன்லைன் வழியாக நடைபெற உள்ளது.
         இப்புதிய Online Epayroll முறையில் ஒவ்வொரு சம்பளம் வழங்கும் அலுவலருக்கும் 2 பாஸ்வேர்ட்கள் வழங்கப்படும். இதன்படி சம்பளபட்டியலை தயாரிக்கும் இளநிலை உதவியாளருக்கு ஒரு பாஸ்வேர்டும், அதனை சரிபார்த்து ஒப்புதல் வழங்கி கருவூலத்தில் சமர்பிக்க Pay Drawing Officer க்கு ஒரு பாஸ்வேர்ட்டும் வழங்கப்படும். இதன் மூலம் சம்பள பட்டியலை ஆன்லைனில் சமர்பித்துவிட்டு, எம்.டி.சி மற்றும் இதர சிறப்பு ஆவணங்களை மட்டும் (சம்பள பட்டியலுடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள்) கருவூலத்தில் சமர்பிக்க வேண்டியதாக இருக்கும். இப்புதிய முறை தற்போது ஊரக வளர்ச்சித்துறையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த ஓரிரு மாதங்களில் கல்வித்துறை உட்பட இதர துறைகளிலும் அமல்படுத்தப்பட உள்ளது. எனவே இது குறித்து விழிப்புணர்வினை ஏற்படுத்த ePayroll User Manual  வழங்கியுள்ளது.