scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

September 25, 2014

TNTET- பணியேற்புக் கடித மாதிரி

விடுநர்
..............
................
..................
பெறுநர்
தலைமை ஆசிரியர்
...............
....................
பொருள் : பணியில் சேருவது சம்பந்தமாக
மதிப்புக்குரிய தலைமை ஆசிரியர் அவர்களுக்கு
வணக்கம். நான் ஆசிரியர் தகுதித் தேர்வு 2013 இல் தேர்ச்சி பெற்று பட்டதாரி/ இடைநிலை ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளேன். எனது ஆசிரியர் தகுதித் தேர்வு எண்...... மற்றும் எனது தரவரிசை எண்..... ஆகும்.
3.9.2014 அன்று நடைபெற்ற கலந்தாய்வில் கலந்து கொண்டு ......... பள்ளியை எனது பணிபுரியும் இடமாக தேர்ந்து எடுத்தேன்.
இன்று முற்பகல் காலை 9 மணிக்கு பணியில் சேர வந்துள்ளேன். எனவே பணியில் சேர என்னை அனுமதிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொ‌ள்கிறேன்.
இப்படிக்கு
.........
இடம் :
தேதி :

No comments:

Post a Comment