thanks to - தர்மராஜ் ஆசிரியர் - கோத்தகிரி.
scroll
Labels
தற்போதைய செய்திகள்
உங்கள் CPS நிலுவைத்தொகையை எளிதாக கணக்கிட ஒரு கால்குலேட்டர்
08 Jan 2017 NESAMANIரம்ஜான் விடுமுறை 7ம் தேதியா?
05 Jul 2016 NESAMANIவிவசாய கடன் தள்ளுபடி.. அரசாரணை வெளியீடு.
05 Jul 2016 NESAMANI் ஆதார் கார்டில் உள்ள பிழைகளை திருத்த எளிய முறை!
04 Jul 2016 NESAMANIஆகஸ்ட் மாதம் இடமாறுதல் கவுன்சிலிங்-இடமாறுதல் கவுன்சிலிங்கில் புதிய விதிகள் அமல்?
03 Jul 2016 NESAMANIஆசிரியர்களுக்கு திறனறி தேர்வு கட்டாயம் - புதிய கல்வி கொள்கையில் மத்திய அரசு அறிவிப்பு
02 Jul 2016 NESAMANIமத்திய அரசு ஊழியர்களுக்கான 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்த மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
29 Jun 2016 NESAMANIபி.ஆர்க்., படிப்புக்கு விண்ணப்ப பதிவு துவக்கம்
26 Jun 2016 NESAMANI
ANNUAL DAY FUNCTION 2014
Showing posts with label வரலாற்றில் வாழ்பவர்கள். Show all posts
Showing posts with label வரலாற்றில் வாழ்பவர்கள். Show all posts
July 18, 2014
July 15, 2014
கல்விக்கண் திறந்த வள்ளல் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் மற்றும் பயனுள்ள சுவைமிக்க செய்திகள்
காமராஜர் திரைப்படம் காண CLICK HERE
காமராஜர் வாழ்க்கை வரலாறு, விளக்கப்படம் CLICK HERE
- காமராஜ் மறைந்த அன்று வந்த பத்திரிக்கைகள் அரிய தொகுப்பு: CLICK HERE TO VIEW
- காமராஜரின் அரிய புகைப்படங்கள்:CLICK HERE TO VIEW
- காமராஜர் வாழ்வில் ஏற்பட்ட சுவையான அனுபவங்கள்: கல்வி வளர்ச்சி நாளில் மாணவர்களுக்கு சொல்ல உதவும்(மிகவும் பயனுள்ள 66 பக்க புத்தகம்) CLICK HERE TO VIEW
July 13, 2014
மறைந்த தமிழக முதல்வர் கர்மவீரர் காமராஜரின் புகைப்படங்கள்,செய்திகள் பற்றிய தொகுப்பு
- காமராஜ் மறைந்த அன்று வந்த பத்திரிக்கைகள் அரிய தொகுப்பு: CLICK HERE TO VIEW
- காமராஜரின் அரிய புகைப்படங்கள்:CLICK HERE TO VIEW
- காமராஜர் வாழ்வில் ஏற்பட்ட சுவையான அனுபவங்கள்: கல்வி வளர்ச்சி நாளில் மாணவர்களுக்கு சொல்ல உதவும்(மிகவும் பயனுள்ள 66 பக்க புத்தகம்) CLICK HERE TO VIEW
January 26, 2014
தமிழ் அறிஞர்கள் அறிவோம்: தமிழ்த் தந்தை திரு. வி.க
தமிழுக்கும்
தமிழ் எழுத்தாளர் குலத்துக்கும் தந்தையாக இருந்தார்; தொழிலாளர்
குலத்துக்குத் தாயாகி விளங்கினார்; எவ்வுயிருக்கும் செந்தண்மை பூண்டொழுகிய
திறத்தினால் அந்தணர் திலகமாகத் திகழ்ந்தார். ‘என் கடன் பணி செய்து
கிடப்பதே!’ என்ற திருவாக்கை வாழ்க்கையில் கடைப்பிடித்து நடந்தார்.
தமக்கென்று வாழாப் பிறர்க்குரியாளராக வாழ்ந்தார். அன்பே சிவம் என்ற
உண்மையில் வாழ்க்கையெல்லாம் திளைத்திருந்தார். இன்று அன்பிலும் சிவத்திலும்
இரண்டறக் கலந்து விட்டார் திரு.வி.க. தமிழ்த்தென்றல் என்ற சிறப்புப்
பெயரால் அழைக்கப்படுகிறார்.
January 12, 2014
தேசிய இளைஞர்கள் தின(வீரத்துறவி விவேகானந்தர் பிறந்ததினம்) வாழ்த்துக்கள்
விழுமின்...எழுமின் உழைமின் !
வீரத்துறவி விவேகானந்தர், தன்னம்பிக்கையின் தனித்த
அடையாளம். 150-ம் ஆண்டு பிறந்தநாளைச் சிறப்பிக்கும் வகையில், அவரின்
வாழ்க்கை தரும் உன்னதமான பாடங்களில் சில...
கேள்வி கேள்: இளம் வயதில் அம்மாவின் அரவணைப்பில் வளர்ந்தார் நரேந்திரன். 'கரடி மோதிரம்
![]()
உன்னை நம்பு: ஒருநாள்
குரங்குக் கூட்டம் துரத்தி வந்தது. எல்லாரும் பயந்து ஓடினார்கள். திரும்பி
நின்று எதிர்த்தார் நரேந்திரன். பின்வாங்கின குரங்குகள். 'தன்னை நம்ப
வேண்டும்’ என்று உணர்ந்தார். 'கடவுளை நம்பாதவனை நாத்திகன் என்றது பழைய
மதம். தன்னை நம்பாதவனை நாத்திகன் என்பது புதிய மதம்’ என்று முழங்கினார்.
பயணம் செய்:
வாழ்நாள் முழுக்கப் பயணம் செய்வதில் பேரின்பம் கண்டார் விவேகானந்தர்.
மைசூர் அரசர், ''என்ன உதவி வேண்டும்?'' என்று கேட்டபோது...
''திருச்சூருக்கு டிக்கெட் எடுத்துக் கொடுத்தால் போதும்'' என்றார். அவர்
சென்னையில் தங்கிய இடம், தற்போது விவேகானந்தர் இல்லம் எனவும், குமரியில்
தவம் செய்த இடம், விவேகானந்தர் பாறை எனவும் அழைக்கப்படுகிறது.
அன்பு செய்: 'சக
மனிதர்களை நேசிக்கவும் உதவவும் வேண்டும்’ என்று வலியுறுத்துவார். அதற்காக,
'ராமகிருஷ்ண மடம்’ என்ற அமைப்பை நிறுவினார். 'உதவி வேண்டுபவர்களுக்கு
உங்கள் கரங்களை நீட்டி உதவுங்கள். அப்படி முடியாவிட்டால், உதவுபவர்களை
ஆசீர்வதித்து அனுப்புங்கள்’ என்பார்.
|
January 01, 2014
பாரதிதாசன்

December 31, 2013
" கவிஞர் வாணிதாசன் "

தமிழகத்தில் விழிப்புணர்ச்சி வேரை முதன் முதலில் நிலைநிறுத்தத் தொடங்கிய கவிஞன் பாரதிதாசன். பாரதியின் தாக்கத்தால் பெரிதும் ஈர்க்கப்பட்ட புரட்சிக் கவிஞர் அவரது பரம்பரைக் கவிஞர்களில் முதன்மையானவர் வாணிதாசன். பாவேந்தரின் மாணவர் என்ற பெருமைக்குரியவர்.
வாழ்க்கைப் பயணம்:
பிரெஞ்சு இந்தியாவின் ஆளுகைக்குட்பட்டிருந்த புதுச்சேரிக்கு(பாண்டிச்சேரி) அருகில் உள்ள நீர்வளம் நிறைந்த வில்லியனூர் என்னும் ஊரில் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட திருக்காமு, துளசி அம்மையாருக்கு 1915 ஆம் ஆண்டு ஜூலை 22 ம் தேதி மகனாகப் பிறந்தார் வாணிதாசன். இவர்களது குடும்பம் ஒரு வைணவக்குடும்பம்.
November 24, 2013
கோடிக்கணக்கான உள்ளங்களில் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கும் அன்பின் மறு உருவமான அன்னை தெரசா.
நான்காம் வகுப்பு ஆங்கிலப் பாடம் MOTHER TERESA- PEACE ON EARTH திற்காக பயன்படுத்தலாம்.
இரண்டு உலகப் போர்களை சந்தித்து விட்டோம், மூன்றாவது உலகப்போர் நிகழ்ந்து
விடுமோ? என்ற அச்சத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இந்தத் தருணத்தில
நமக்கு அதிகம் தேவைப்படுவது பணமோ, தொழில்நுட்பமோ, இராணுவ பலமோ, விஞ்ஞான
அதிசயமோ அல்ல. அன்பும் நேசமும், பாசமும் கருணையும்தான். அத்தனைக்கும் ஒட்டு
மொத்த இலக்கணமாய் வாழ்ந்தவர், இன்றும் கோடிக்கணக்கான உள்ளங்களில்
வாழ்ந்துகொண்டிருப்பவர் அன்பின் ஒட்டுமொத்த உருவம் அன்னை தெரசா.

Subscribe to:
Posts (Atom)