scroll
Labels
ANNUAL DAY FUNCTION 2014
October 25, 2014
September 09, 2014
May 10, 2014
April 20, 2014
April 17, 2014
தமிழ்,ஆங்கில எழுத்துக்கள் மற்றும் வார்த்தைகளை மாணவர்கள் சுலபமாகக் கற்க உதவும் பயிற்சி ஏடுகள்.
April 14, 2014
April 11, 2014
March 25, 2014
March 16, 2014
ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மூன்றாம் பருவத்துக்கான பாடங்கள் வீடியோ வடிவில்!
தற்போது தமிழ் வழிக் கல்வியில் மாணவர் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருவதை ஆசிரியர்களாகிய நாம் அறிவோம். ஏதேனும் புதுமையான அணுகுமுறையை பின்பற்றித்தான் மாணவர்களை நம் பள்ளிகளில் சேர்க்க முடியும் என்ற நிலை தான் தற்போது உள்ளது. மாணவர்களின் கற்றலை தரமானதும், இனிமையாகவும் மாற்றவும், ஆசிரியர்களின் பணிச்சுமையை குறைக்கவும் ஒரு புது முயற்சியாக பாடங்களை வீடியோவாக மாற்ற முயற்சி செய்துள்ளோம். ஒரு வகுப்புக்கான குறுந்தகடு ரூபாய்30 மட்டுமே. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான குறுந்தகடு ரூபாய்150 மட்டுமே. ஆசிரிய நண்பர்கள் இந்த வீடியோக்களை தங்கள் வகுப்புகளில் பயன் படுத்துவதன் மூலம் தரமான கற்றல்-கற்பித்தல் நிகழும் என உறுதியாக நம்புகிறோம்.
இந்த குறுந்தகடுகள் கிடைக்கும் இடம்: குரு செராக்ஸ், மாநகராட்சி வணிக வளாகம், மத்திய பேருந்து நிலையம், திருச்சி-620 001. தொலைபேசி 94434 77376.
வெளியூர் ஆசிரியர்கள் குரியர் மூலம் பெற்றுக் கொள்ளலாம். இது பற்றி உங்கள் கருத்துகளை இந்த வீடியோவை தயாரித்த நண்பர் திரு.குருமூர்த்தி 97914 40155 அவர்களிடம் தெரிவிக்கும் படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
February 27, 2014
January 21, 2014
January 20, 2014
ASER ஆய்வு - தமிழ் வாசித்தலுக்கான / தமிழ் எழுத்துக்களை கண்டறிவதற்கானத் திறனறித்தாள்
ASER Tamil Reading Tool - Pls Click Here
ASER Maths Tool ASER Maths Tool - Pls Click Here
January 03, 2014
January 02, 2014
December 31, 2013
December 25, 2013
December 23, 2013
முதல் வகுப்பு மாணவர்கள் மற்றும் மெல்லக் கற்போருக்கும் ஏற்ற வகையில் உருவாக்கப்பட்ட தமிழ் எழுத்துகளின் வரிசை காணொளிக் காட்சி
தமிழ் எழுத்துகள் காணொளி காட்சி - படங்களுடன் ( POWER POINT SLIDE SHOW)
அன்பு மிக்க ஆசிரிய பெருமக்களே! இந்த காணொளி காட்சியைக் காண முதலில் பதிவிறக்கம் செய்யவும் . பிறகு F5 KEYயை அழுத்தவும்.
காணொளி காட்சியைக் காண Pls Click Here