BRC மேற்பார்வையாளர்களை உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராகவும் மேலும் 1000 BRT ஆசிரியர்களை பள்ளிகளுக்கும் இடமாற்றம் செய்ய அரசு
முடிவு செய்துள்ளதாக தகவல் .BRC மேற்பார்வையாளர் பொறுப்பினை அருகில் உள்ள பள்ளிகளில் உள்ள மூத்த முதுகலை ஆசிரியரோ ,அல்லது பட்டதாரி ஆசிரியரோ ஏற்றுக்கொள்ளவேண்டும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன .
(தகவல் உறுதி செய்யப்பட்டவுடன் விரிவான செய்தி வெளியிடப்படும்.)
No comments:
Post a Comment