scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

Showing posts with label RTI. Show all posts
Showing posts with label RTI. Show all posts

May 24, 2014

TNTET - Paper 2 எழுதுவதற்கு தகுதியான கல்வித்தகுதிகள் - RTI Letter

   ஆசிரியர் தகுதித் தேர்வு - தாள் 2 எழுதுவதற்கு தகுதியான கல்வித்தகுதிகள் - ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் விளக்கம்


D.T.ED + B.A(TAMIL) = NOT ELIGIBLE FOR TAMIL GRADUATE TEACHER
B,LIT + TPT =  ELIGIBLE FOR TAMIL GRADUATE TEACHER 
D.T.ED + B.LIT =  ELIGIBLE FOR TAMIL GRADUATE TEACHER 

D.T.ED + B.A(ENGLISH) = NOT ELIGIBLE FOR TAMIL GRADUATE TEACHER

October 31, 2013

பி.எஸ்சி (வேதியியல்) மற்றும் பி.எட் (தாள் 1 ஆங்கிலம், தாள் 2 பிசிக்கல் சயின்ஸ்) முடித்தவர் தொடர்ந்து பி.ஏ (ஆங்கிலம்) மூன்று ஆண்டுகள் பட்டப் படிப்பை முடித்து தகுதி தேர்வு தாளில் ஆங்கில பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வை எழுதி ஆங்கிலப்பட்டதாரி ஆசிரியர் ஆகலாம் - TRB

பி.எஸ்சி (வேதியியல்) மற்றும் பி.எட் (தாள் 1 ஆங்கிலம், தாள் 2 பிசிக்கல் சயின்ஸ்) முடித்தவர் தொடர்ந்து பி.ஏ (ஆங்கிலம்) மூன்று ஆண்டுகள் பட்டப் படிப்பை முடித்து தகுதி தேர்வு தாளில் ஆங்கில பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வை எழுதலாமா என்ற கேள்விக்கு, "3 ஆண்டுகள் ஆங்கில பட்டம் பெற்று பி.எட்முடித்தவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால் ஆங்கில பட்டதாரியாக நியமனம் பெறலாம்'' என ஆசிரியர் தேர்வு வாரியம்பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பி.எஸ்சி பி.எட் முடித்த பின்னர் பி.ஏ (ஆங்கிலம்) மூன்று ஆண்டுகள் படித்தவர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பின் ஆங்கில பட்டதாரி ஆசிரியராக பணி அமர்த்தப்படுவாரா என்ற கேள்விக்கு, பணி அமர்த்தப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.