scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

Showing posts with label EXCEL FORMS. Show all posts
Showing posts with label EXCEL FORMS. Show all posts

January 10, 2015

December 05, 2014

வாசிப்புத்திறன் பதிவேடு படிவங்கள்

வாசிப்புத்திறன் பதிவேடு படிவங்கள்
வாசிப்புத்திறன் பதிவேடு தமிழ் ஆங்கிலம் பாடங்கட்கு மாதம்/பருவ வாரியான படிவங்கள் கணித செயல்கள் திறன் பதிவு படிவம்

இங்கே கிளிக் செய்து எக்செல் கோப்பை பதிவிறக்கம் செய்யலாம்

April 30, 2014

April 17, 2014

பள்ளிக்குத்தேவையான மாதாந்திர அறிக்கை,ஊதியப்பட்டியல், CCE பதிவேடு,முக்கிய படிவங்கள் அடங்கிய தொகுப்பு.

கணக்கீட்டு படிவங்களின் தொகுப்பை பதிவிறக்கம் செய்ய..

இந்த XL வடிவிலான படிவங்களின் தொகுப்பினை வடிவமைத்து ஆசிரியர்களின் பயன்பாட்டுக்குத் தந்து உதவிய ஊ.ஒ.ந.நி.பள்ளி,வேடப்பட்டியின் கணித பட்டதாரி ஆசிரியர் திரு.இரா.இளவரசன் அவர்களுக்கு நமது நன்றிகளும் பாராட்டுக்களும். 

January 30, 2014

January 01, 2014

மக்கள் தொகை கணக்கெடுப்புப் பதிவேடு

   தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் வருடந்தோறும் தங்கள் பள்ளிக்குட்பட்ட 
பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்வது அவசியமாகிறது.
கணக்கெடுப்பு மேற்கொள்வதோடு மட்டுமல்லாமல் மக்கள் தொகைக் கணக்கு சுருக்கம் தயாரிப்பதில் மிகுந்த உழைப்பு வீணாகிறது.

இதனைத் தவிர்க்கும் பொருட்டு மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான எக்செல் தொகுப்பினை நமது இணையதளம் வெளியிடுவதில் பெருமை கொள்கிறது.

பயன்கள்:
* ஒரு முறை வானவில் அவ்வையார் எழுத்துருவில் டைப் செய்து விட்டால் பல ஆண்டுகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
* மக்கள் தொகைக கணக்கு சுருக்கத்தினை கணினியே மேற்கொள்ளும்.
*தேவைப்படும் விபரங்களை பில்டர் செய்யும் வசதியும் தரப்பட்டுள்ளது.

December 19, 2013

பள்ளியில் ஆசிரியர்களது சம்பளப்பட்டியல் தயாரிக்க அருமையான எக்ஸெல் பைல்

ஆசிரியர்களின் சம்பளப்பட்டியல்(PAY BILL) மற்றும் சம்பளச்செல்லுப்பட்டியல் (ACQUITTANCE) தயாரிக்க இந்த ஒரே ஒரு எக்ஸெல் பைல் போதும்.

சம்பளப்பட்டியல் எக்ஸெல் பைல்- டவுன்லோடு செய்ய கிளிக் செய்க

நன்றி - கல்வி sms.

December 08, 2013

SSLC,HSC NOMINAL ROLL - 2014 OFFLINE SOFTWARE NOW AVAILABLE:

10th,12th NOMINAL ROLL PREPARATION -2014

இயக்குனரின் அறிவுரைப்படி 10,12 ஆம் வகுப்பு மாணவர்களின் NOMINAL ROLL தயார்செய்து 10.12.2013க்குள் தயார்நிலையில் வைக்கவேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது .

இதற்கென தயார் செய்யப்பட்டுள்ள NOMINALROLL OFFLINE SOFTWARE ஐ கவனமாக பதிவிறக்கம் செய்து உங்கள் கணினியில் INSTALL செய்ய வேண்டும்.இதனை INSTALL செய்வதற்குமுன் உங்கள் கணினியில் WIN.RAR SOFTWARE ஐ INSTALL செய்யவேண்டும் .

DOWNLOAD WIN.RAR SOFTWARE