scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

April 30, 2014

NEW METHOD TNTET-வெயிட்டேஜ் கணக்கிடும் CALCULATOR Excel Worksheet ,மதிப்பெண் % கொடுத்தால் போதும்..

நண்பர்களுக்கு வணக்கம் புதிய முறையில் வெயிட்டேஜ் கணக்கிடும் Excel Worksheet ஒன்றை அளித்துள்ளேன்

தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...




இதில் முதல் தாளுக்கு மதிப்பெண் கணக்கிட ( Enter your 12th Std %  Here & Enter your DTED Overall % Here) என்றபகுதியில்   +2, மற்றும் பட்டயபடிப்பின் மதிப்பெண் சதவீதத்தையும் உள்ளீடு செய்யுங்கள்...

அடுத்து Enter your TET Mark Here என்ற பகுதியில் தகுதிதேர்வு  மதிப்பெண்ணையும் அப்படியே உள்ளீடு செய்யுங்கள்...

இதில் இரண்டாம் தாளுக்கு மதிப்பெண் கணக்கிட ( Enter your 12th Std %  Here ,Enter Your UG % Here & Enter your B,ed Overall % Here) என்றபகுதியில்   +2, இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் இளங்கலை கல்வியியல் படிப்பின் மதிப்பெண் சதவீதத்தையும் உள்ளீடு செய்யுங்கள்...

அடுத்து Enter your TET Mark Here என்ற பகுதியில் தகுதிதேர்வு  மதிப்பெண்ணையும் அப்படியே உள்ளீடு செய்யுங்கள்...

வேறு ஏதேனும் தவறுகள் இருப்பின் தெரியபடுத்துங்கள் ....

நன்றி ...

என்றும் அன்புடன் ஸ்ரீ...

No comments:

Post a Comment