10th,12th NOMINAL ROLL PREPARATION -2014
இயக்குனரின் அறிவுரைப்படி 10,12 ஆம் வகுப்பு மாணவர்களின் NOMINAL ROLL தயார்செய்து 10.12.2013க்குள் தயார்நிலையில் வைக்கவேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது .
இதற்கென தயார் செய்யப்பட்டுள்ள NOMINALROLL OFFLINE SOFTWARE ஐ கவனமாக பதிவிறக்கம் செய்து உங்கள் கணினியில் INSTALL செய்ய வேண்டும்.இதனை INSTALL செய்வதற்குமுன் உங்கள் கணினியில் WIN.RAR SOFTWARE ஐ INSTALL செய்யவேண்டும் .
DOWNLOAD WIN.RAR SOFTWARE
WIN.RAR-420 -CLICK HERE
WIN.RAR-501 -CLICK HERE
NOMINAL ROLL - 2014 OFFLINE SOFTWARE NOW AVAILABLE FOR DOWNLOAD - CLICK HERE
NOMINAL ROLL - 2014 OFFLINE SOFTWARE - WIN-XP OS - PATCH
NOMINAL ROLL - 2014 OFFLINE SOFTWARE - COMMON - PATCH
பல PHOTO க்களை ஒரே நேரத்தில் தேவையான அளவினை மாற்றமுடியும் அதற்கு கிழே உள்ள IMAGE OPTIMIZER என்ற சாப்ட்வேர் ஐ DOWNLOAD செய்து INSTALL செய்ய வேண்டும் .
DOWNLOAD IMAGE OPTIMIZER -CLICK HERE
HOW TO USE THE IMAGE OPTIMIZER-CLICK HERE...
மேலும் சந்தேகங்களுக்கு CALL 8754148487,9944177387.
No comments:
Post a Comment