ஏற்காடு இடைத் தேர்தல் காரணமாக நடத்தை
விதிகள் அமலில் இருந்தபடியால் சேலம் மாவட்டத்தில் TN TET சான்றிதழ்
வழங்கவில்லை.தற்போது தேர்தல் முடிந்து விட்டதால் சேலம் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி
தேர்வு தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் 14.12.2013 அன்று சேலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் (திருவள்ளுவர் சிலை
அருகில்)காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை வழங்கப்படும் என்று முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.scroll
Labels
ANNUAL DAY FUNCTION 2014
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment