அண்ணா பல்கலைக்கு உட்பட்ட, 41 கல்லூரிகளில், பி.ஆர்க்., படிப்புக்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலையின் இணைப்பிலுள்ள, 41 கல்லுாரிகளில் பி.ஆர்க்., படிப்பில், கவுன்சிலிங் மூலம் மாணவர் சேர்க்கப்படுகின்றனர். இதற்கான விண்ணப்ப பதிவு, ஆன்லைன் மூலம் துவங்கப்பட்டுள்ளது. நேற்று முதல் விண்ணப்ப பதிவு துவங்கியது.
அண்ணா பல்கலையின், https://tnea2016online.annauniv.edu/barch16 என்ற இணையதள இணைப்பில், மாணவர்கள் தங்கள் பெயர், விவரங்களை பதிவு செய்யலாம். விளையாட்டுப் பிரிவில் இட ஒதுக்கீடு கேட்பவர்கள், அண்ணா பல்கலைக்கு நேரில் வந்து, மாணவர் சேர்க்கை செயலர் அலுவலகத்தில், கட்டாயம் நேரடியாக விண்ணப்பங்கள் அளிக்க வேண்டும். மேலும், பி.ஆர்க்., படிப்பில் சேர, மத்திய அரசின், 'ஆர்க்கிடெக் கவுன்சில்' நடத்தும், 'நாட்டா' தேர்வின் மதிப்பெண் சான்றிதழ்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜூலை, 4ம் தேதி கடைசி நாள்.
Betway Casino - Mapyro
ReplyDeleteView the 춘천 출장안마 Betway Casino (www.betwaycasino.com) location in 제천 출장안마 Arizona, United States, 화성 출장마사지 revenue, 상주 출장샵 industry and 성남 출장마사지