scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

June 18, 2014

Mutual Transfer Willing Teachers Details

அன்புள்ள ஆசிரியர்களே,


                வணக்கம். தொடக்கக்கல்வித்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்கள் பலரும் தங்கள் குடும்பத்தை விட்டு பல மாவட்டங்களிலும் பணிபுரிந்துவருகிறார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் மனமொத்த மாறுதல் பெற விரும்பினாலும், ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்வது எவ்வாறு என தெரியாமல் வருந்தியவாறு உள்ளார்கள். அவர்களுக்கு உதவுவதற்காக நம் பாடசாலை வலைதளம் பதவி வாரியாக இந்த படிவத்தை வழங்கியுள்ளது. இப்படிவத்தில் மனமொத்த மாறுதல் பெற விரும்பும் ஆசிரியர்கள், தங்கள் விவரத்தை பதிவு செய்யவும். அதே போன்று தங்கள் விவரத்தை பதிவு செய்துள்ள இதர ஆசிரியர்களை தொடர்பு கொள்ளவும். தேவையற்ற அழைப்புகளை தவிர்ப்பதற்காக ஆசிரியர்களின் இமெயில் ஐடி மட்டுமே பெறப்படுகிறது. எனவே இமெயில் மூலமாக தொடர்புகொண்டு, அலைபேசி எண்ணை பரிமாறிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்!. 
        பாடசாலையின் இந்த பயனுள்ள சேவையை பயன்படுத்திக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! நன்றி!

DEE
DSE
BRT

No comments:

Post a Comment