CLICK HERE TO VIEW 'JIPMER' RANKED MERIT LIST - 2014
இந்த நுழைவுத்தேர்வுக்கான விரிவான மதிப்பெண் பட்டியல்,
ஜுன்
17ம் தேதி முதல் வழங்கப்படுகிறது.
ஜுலை 10ம் தேதி அட்மிஷன்
கவுன்சிலிங்
நடைபெறும் தினத்தன்று, மாணவர்கள், சம்பந்தப்பட்ட
அனைத்து
அசல் சான்றிதழ்களையும் கொண்டுவர வேண்டும். புதுச்சேரி
ஜிப்மர்
மருத்துவக் கல்லூரியில், MBBS படிப்பிற்கு, மொத்தம் 150 இடங்கள்
உள்ளன.
தேர்வு
செய்யப்பட்டவர்களுக்கான
MBBS அட்மிஷன் கடிதம் ஜுலை
16ம் தேதி வழங்கப்பட்டு, ஜுலை
17ம் தேதி வகுப்புகள் தொடங்கும்.
No comments:
Post a Comment