scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

October 17, 2013

ஊதிய குழுவின் தவறான பரிந்துரையால் பாதிக்கப்பட்ட இடைநிலைஆசிரியர்கள்- இதனை அனைத்து ஆசிரியர் சங்கங்களும் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லுமா?இ.ஆசிரியர்கள் ஏக்கம்

மூன்று நபர் குழு அறிக்கையில் இடைநிலை ஆசிரியர்கள் கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு மற்றும் சான்றிதழ் படிப்பு என தவறான தகவல்கள் தமிழக அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் ஒரு பகுதி




 

ஒரு நபர்க் குழுவின் பரிந்துரை அடிப்படையில் டிப்ளமோ பட்டம் கல்வி தகுதியாக நிர்ணயிக்கப்பட்ட பணியிடங்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.9300, தர ஊதியம் ரூ.4200 வழங்கப்பட்டுள்ளது என அரசு அறிவிப்பு

Govt issued pay 9300+4200 to SSLC,Tamil + English shorten qualification but HSC+D.T.Ed qualified teacher get only 5200+ GP 2800+750pp

CLICK HERE-Govt issued pay 9300+4200 to SSLC,Tamil + English Shorten Qualification-RTI NEWS

தா.கிருஷ்ணன் IAS தலைமையிலான அறிக்கை குறித்து சங்கம் சார்ந்த விளக்கமும் - தா.கிருஷ்ணன் IAS அறிக்கைக்கு எதிராக TATA சங்கம் அளிக்கும் இடைநிலை ஆசிரியர்களின் கல்வி தகுதி ,பணித்தன்மை பற்றிய உண்மை நிலை விளக்கம்

CLICK HERE - TATA சங்கம் அளிக்கும் இடைநிலை ஆசிரியர்களின் கல்வி தகுதி ,பணித்தன்மை பற்றிய உண்மை நிலை விளக்கம் 

மூன்று நபர் குழு அறிக்கையில் இடைநிலை ஆசிரியர்கள் கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு மற்றும் சான்றிதழ் படிப்பு என தவறான தகவல்கள் தமிழக அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.அதை 10 + 2 + DIPLOMO என்று நிருபிக்க (T.A.T.A.) GENERAL SECRETARY அழைப்பு

 


No comments:

Post a Comment