சுமார் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை சம்பளக்கமிஷன் அமைக்கப்படுகிறது. குழு தலைவர் & வருடம்
1வது எஸ். வரதாச்சாரி 1946
3வது ரகுபீர் தயாள் 1970
4வது பி.என். சிங்கள் 1983
5வது எஸ். ரத்தினவேல் பாண்டியன் 1994
6வது பி.என்.ஸ்ரீ கிருஷ்ணா 2006
7வது -- 2013
(மேலும், 2016ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் புதிய ஊதியக்குழு பரிந்துரை அமலுக்கு வரும் என தெரிகிறது.)
No comments:
Post a Comment