நேற்று மூன்றாவது நாளாக தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு மாநில துணைத்தலைவர் திரு.ஸ்ரீராம் தலைமையில் மறியல் போராட்டம் செய்தனர். அகில இந்திய பொது செயலாளர் திரு.ஈசுவரன் அவர்கள் வாழ்த்துரை வழங்கி மறியல் போராட்டத்தை தொடங்கி வைத்தார்.இதில் சுமார் 2500 க்கும் மேற்பட்ட ஆசிரிய,ஆசிரியைகள் கலந்து கொண்டு சிறை சென்றனர்.கோரிக்கைகள் நிறைவேறும் வரை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஓயப்போவதில்லை என திரு.ஈசுவரன் ஐயா பேசியது குறிப்பிடத்தக்கது. அதன் புகைப்படங்களில் சில
scroll
Labels
ANNUAL DAY FUNCTION 2014
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment