அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் அனைத்து
மாவட்டங்களில் பணிபுரியும் வட்டார வள மைய ஆசிரிய பயிற்றுநர்கள் மற்றும்
குறு வள மைய அளவில் நியமிக்கப்பட்ட ஆசிரிய பயிற்றுநர்கள், அனுமதிக்கப்பட்ட
பணியிடங்கள் விவரங்களை நாளை காலை 10.30
மணிக்குள் இயக்குநருக்கு மின்னஞ்சல் வழியாக அனுப்பி வைக்க மாநில திட்ட
இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
No comments:
Post a Comment