scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

August 29, 2013

பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட மசோதா (PFRDA BILL) மக்களவையில் நாளை விவாதிக்க முடிவு, எதிர்த்து காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்ள ஊழியர்கள் சங்கங்கள் ஆயுத்தம்

பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட மசோதா மக்களவையில் நாளை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது, இந்த மசோதாவை நாளை  மாண்புமிகு மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் அவர்கள் நிறைவேற்ற முடிவு செய்துள்ளார். இதையடுத்து மத்திய, மாநில ஊழியர்கள் சங்கங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் காலவரையற்ற உண்ணாவிரதம், வேலைநிறுத்தம் மேற்கொள்ள ஆயுத்தமாகி வருகின்றன. மேலும் உண்ணாவிரதத்தில் பங்குகொள்ள hvfnpsera@gmail.com என்ற இமெயில் முகவரியை அணுகவும். for details visit this page....
https://app.box.com/shared/7wpe1205k2rfva6bvg58

No comments:

Post a Comment