scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

August 04, 2013

இடைநிலை ஆசிரியர் ஊதிய பிரச்சனை : அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக இயக்குனர் உறுதி .

இடைநிலை ஆசிரியர் ஊதிய பிரச்சனை : அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக இயக்குனர் உறுதி .

  இன்று 03.08.2013 அன்று தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொறுப்பாளர்கள் புதிதாய் பொறுப்பேற்ற தொடக்க கல்வி இயக்குநர் முனைவர் திரு. இளங்கோவன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். இடைநிலை ஆசிரியர்களுக்கு மூன்று நபர் குழுவின் பாராபட்ச போக்கை - விரிவாக நிதி இழப்புடன் எடுத்துக் கூறினர். கனிவுடன் பொறுமையாக கேட்ட இயக்குநர், அரசின் பார்வைக்கு இப்பிரச்சனைகளை எடுத்து செல்வதாக உறுதி அளித்தார். மேலும் ஆசிரியர்களின் பிரச்சனை சார்பாக தங்கள் கோரிக்கைகளை உடனுக்குடன் தெரிவிக்குமாறும் கேட்டுக் கொண்டார். புதிய இயக்குநரின் அணுகுமுறை திருப்தி அளிப்பதாக தலைமை நிலைய செயலாளர் திரு. க.சாந்தக்குமார் தெரிவித்தார்

No comments:

Post a Comment