scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

August 13, 2013

டிஎன்.பி.எஸ்.சி.குரூப்-4 ஹால் டிக்கெட் வெளியீடு.



டிஎன்.பி.எஸ்.சி.யின் குரூப்-4 தேர்வுக்கான ஹால்டிக்கெட் இணையதளத்தில் வெளியீடப்பட்டுள்ளதாக டிஎன்.பி.எஸ்.சி.யின் தலைவர்நவநீதகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் மொத்தம் 14 லட்சத்து ஆறாயிரத்து 552பேர்.இதில் 14 லட்சத்து நான்காயிரத்து 653 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹால் டிக்கட் பெற இங்கே கிளிக் செய்க.

No comments:

Post a Comment