தமிழகத்தில் அடுத்தமூன்று தினங்களுக்கு தொடர்ந்து மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு அருகே தென் மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலைஉருவாகி இருப்பதால் தமிழகத்தில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக ஆய்வு மையம் தெரிவி்த்துள்ளது. இந்நிலையில் மதுரையில் நேற்று இரவு சாரலுடன் துவங்கிய மழை தற்போது இன்று அதிகாலை முதல் பரவலமாக மழை பெய்து வருகிறது.
scroll
Labels
ANNUAL DAY FUNCTION 2014
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment