புதுச்சேரி: புதுச்சேரியில் கனமழை பெய்து வருவதால், பள்ளிகளுக்கு நாளை விடுமுறை விடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி : பலத்த மழை காரணமாக நாளை மற்றும் நாளை மறுநாள் 20/10/2012, 21/10/2014 ஆகிய இருநாட்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தார் நெல்லை மாவட்ட ஆட்சியர்.
கடலூர் : தொடர்மழையால் நாளை கடலூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை" - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
தஞ்சை : நாளை தஞ்சை பள்ளிக்களுக்கு மட்டும் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
கோவை : கோவை மாவட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
ஈரோடு : ஈரோடு மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
No comments:
Post a Comment