scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

October 18, 2014

கள்ளர் பேரவை பள்ளிகளுக்கு தீபாவளியை முன்னிட்டு 23/10/2014 அன்று விடுமுறை - இணை இயக்குனர் அறிவிப்பு

மதுரை, தேனீ, திண்டுக்கல் ஆகிய மூன்று  மாவட்டங்களில் உள்ள அரசு கள்ளர் பேரவை பள்ளிகளுக்கு தீபாவளியை முன்னிட்டு வரும் 23/10/2014 அன்று உள்ளூர் விடுமுறை அளிக்க கள்ளர் பேரவை பள்ளிகளின் இணை இயக்குனர் அமுதவல்லி அவர்கள் அறிவித்துள்ளார்கள்.  எனவே  கள்ளர் பேரவை பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment