12-09-2014 அன்று நடந்த இ.நி.ஆசிரியர் ஊதிய வழக்கு விசாரணையில் அரசு ஊதியம் 9300+4200 வழங்கிட தடை இல்லை .ஆனால் IAS அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கூடா து.என்றார்கள் நாம் அதை ஏற்றுக்கொண்டோம் .8 வார காலத்தில் ஊதியத்தை மாற்றி அமைத்திட வேண்டும் என ஆணை வழங்கப்பட்டு உள்ளது .தீர்ப்பு நகல் விரைவில் வெளியிடப்படும் . மேலும் தொடர்புக்கு .கிப்சன் .TATA பொதுச்செயலாளர்9443464081.
scroll
Labels
ANNUAL DAY FUNCTION 2014
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment