scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

September 16, 2014

பி.எட் எம்.எட் படிப்பு இரண்டு ஆண்டு! விரைவில் வெளியாகிறது அரசாணை- தினமலர்

*தகுதி வாய்ந்த ஆசிரியர்களை உருவாக்க மத்திய அரசின் என்.சி.டி.இ முடிவெடுத்து பரிந்துரை செய்துள்ளது

*.அமைச்சர் ஸ்மிரிதி இரானி தலைமையில் நேற்று கூட்டம் நடத்தப்பட்டது

*இதில் அடுத்த ஆண்டு 2015-16ல் அமுல்படித்த முடிவெடுக்கப்பட்டது

*விரைவில் அரசாணை வெளியாகும் என தெரிகிறது

No comments:

Post a Comment