தேர்வான அனைவரும் உங்கள் சான்றிதழ்களின் இரண்டு நகல்கள், பாஸ்போட் சைஸ் போட்டோ மற்றும் ஹால் டிக்கெட் போன்றவற்றை தயாராக வைத்திருங்கள்.
முதுகலை ஆசிரியர் தேர்வு மற்றும் ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்வு பெற்றவர்களின் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம், பள்ளி கல்வித்துறைக்கு அனுப்பியதும் கவுன்சலிங் தேதி அதிகாரபூர்வமாக வெளியிடப்படும். இந்த கவுன்சலிங் தேதி ஆசிரியர் தேர்வுவாரிய இணையதளத்தில் வெளியிடப்படாது. எனவே இன்று காலை முதல் மாலை அனைவரும் பார்க்க வேண்டியது ஜெயா டிவி, ஜெயா பிளஸ் மட்டுமே. தேர்வான அனைவரும் உங்கள் சான்றிதழ்களின் இரண்டு நகல்கள், பாஸ்போட் சைஸ் போட்டோ மற்றும் ஹால் டிக்கெட் போன்றவற்றை தயாராக வைத்திருங்கள். இந்த மாத இறுதிக்குள் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அம்மா அவர்கள் தலைமையில் பணிநியமன ஆணை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:
Post a Comment