இன்றைய நிலையில் மொபைலில்
இன்டர்நெட் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.
அதுபோலவே கட்டணமும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்துவருகிறது . எனவே இலவசமாக
கிடைத்தால் கசக்குமா என்ன ? எனது மாணவன் ஒருவர் எனக்கு சொல்லித்தந்த
ட்ரிக்கை உங்களுக்கும் சொல்லுதருகிறேன் .
நன்மைகள் :
மொபைலில் பேலன்ஸ் இருக்க வேண்டிய தேவையில்லை MB தீர்ந்து விடுமோ என்ற கவலையில்லை . வேலிடிடி பற்றிய கவலையில்லை
தேவை :
· ஒரு AIRTEL SIM
அதில் 0 பேலன்ஸ
OPERA MINI HANDLER
எப்படி பயன்படுத்துவது ?
முதலில் OPERA MINI HANDLER டவுன்லோட் செய்துகொள்ளவும் அதைஉங்கள்மொபைலில் இன்ஸ்டால் செய்யவும்பின்பு அதை திறந்தால் சில மெனுக்கள் தெரியும் அதில் இறுதியில் உள்ளன
SETTING ->DATA USSAGE-> MORE->MOBILE NETWORK-> ACCESS POINT NAME செல்லவும் .
அதில் NEW APN தெரிவு செய்யவும் .
அதில் கீழ்கண்டவாறு அமைக்கவும் :
NAME : AIR
APN: AIRTELGPRS.COM
PROXY : 141.000.011.253
PORT :80
மற்றவற்றை வெறுமனே விட்டுவிடவும் . இதை SAVE செய்யவும் .
நிபந்தனைகள் :
1. OPERA MINI HANDLER இன்ஸ்டால் செய்யும் பொது இணைய இணைப்புதேவை .எனவே அதை WI-FI / வேறு சிம் மூலம் இன்ஸ்டால் செய்யவும் .
2. இது AIRTEL இல் மட்டுமே வேலை செய்யும் .
3. இது ஆண்ட்ராய்ட்க்கு மட்டுமே .
4. உங்கள் சிம்மில் பேலன்ஸ் இருந்தால் காசுபோகும்,எனவே பேலன்ஸ் ZERO ஆக வைத்துகொள்ளவும் .
குறிப்பு : இதை நான் பயன்படுத்தி பார்த்துள்ளேன் . 100% வேலை செய்கிறது .
No comments:
Post a Comment