சென்னை உள்பட 18 அரசு மருத்துவக் கல்லூரிகளின் 2,023 எம்.பி.பி.எஸ்.
இடங்களில் சேர்ந்த மாணவர்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் 498 அரசு
ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களில் சேர்ந்த மாணவர்கள், சென்னை பாரிமுனை
அரசு பல் மருத்துவக் கல்லூரியின் 85 பி.டி.எஸ். இடங்களில் சேர்ந்த
மாணவர்கள் என முதல் கட்ட கலந்தாய்வு நிறைவடைந்த
பிறகு கட்-ஆஃப் மதிப்பெண் விவரம் (வகுப்பு வாரியாக) கீழே அளிக்கப்பட்டுள்ளது.
வகுப்பு/ அரசு/ சுயநிதி அரசு/ அரசு பி.டி.எஸ்/.
எம்.பி.பி.எஸ். எம்.பி.பி.எஸ்.
ஓ.சி. 199.25 198.25 198.25
பி.சி. 198.50 198.00 198.00
பி.சி.(எம்) 197.50 197.00 197.00
எம்.பி.சி. 197.75 197.00 197.25
எஸ்.சி. 195.25 193.50 194.25
எஸ்.சி.(ஏ) 192.50 190.75 192.00
எஸ்.டி. 188.00 185.75 187.50
பிறகு கட்-ஆஃப் மதிப்பெண் விவரம் (வகுப்பு வாரியாக) கீழே அளிக்கப்பட்டுள்ளது.
வகுப்பு/ அரசு/ சுயநிதி அரசு/ அரசு பி.டி.எஸ்/.
எம்.பி.பி.எஸ். எம்.பி.பி.எஸ்.
ஓ.சி. 199.25 198.25 198.25
பி.சி. 198.50 198.00 198.00
பி.சி.(எம்) 197.50 197.00 197.00
எம்.பி.சி. 197.75 197.00 197.25
எஸ்.சி. 195.25 193.50 194.25
எஸ்.சி.(ஏ) 192.50 190.75 192.00
எஸ்.டி. 188.00 185.75 187.50
No comments:
Post a Comment