scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

May 18, 2014

மாணவர்களுக்கு பயன் தரும் இணையதளங்கள்.....

1.   http://www.textbooksonline.tn.nic.in/
      இதனை தமிழக அரசின்  கல்வி அமைச்சகம்  இதனை உருவாக்கியுள்ளது.இதிலே  12 ம் வகுப்பு வரை தமிழ்,அறிவியல்,கணக்கு  என பாடப்புத்தகங்கள் சேமிக்கப்பட்டுள்ளன.

2. http://www.alfy.com/
   இதில் சிறுவர்களுக்கான விளையாட்டுக்கள், மற்றும்  நிறம்தீட்டுதல் வீடியோ  கிளிப்ஸ் என  விளையாட்டுடன் கற்றலை மேம்படுத்துகிறது இத்தளம்.

3. http://www.coolmath4kids.com/
     இத்தளம் குழந்தைகளின்  கணித  அறிவு  ஆற்றலை விளையாட்டுடன் கற்றுத் தருகின்றது.
4. http://kids.yahoo.com/
    இது  குழந்தைகளுக்காக யாஹூ  நிறுவனத்தின்  படைப்பாகும்.

5. http://kalvimalar.dinamalar.com/tamil/default.asp
    இது தினமலர்  நாளிதழின் கல்விக்கானப்  படைப்பாகும் இதிலே  மாணவர்களுக்கானத் தகவல்கள் குவிந்து இருக்கின்றன.

6. http://www.educationatlas.com/
     படிக்கும் திறனைச் சிறப்பாக வளர்த்துக் கொள்ளல், படித்து புரிந்து கொள்ளும் திறனை அதிகப்படுத்திக் கொள்ளல்,உங்களுடைய தனிப்பட்டப் படிக்கும் திறன் குறித்து அறிந்து கொள்ளுதல்  அவற்றினை  மேம்படுத்துதல் போன்றவற்றினை  இத்தளம்  சிறப்பாகக்  கூறுகின்றது.

7. http://www.learn-english-online.org/LessonA/LessonA.htm
ஆங்கில  அறிவினை  ஆரம்பத்தில்  இருந்தே  வளர்த்துக் கொள்வதற்கானத்  தளம்.

8. http://www.tamilnotes.com/
   தமிழ்  இலக்கண  அறிவை  வளர்த்துக் கொள்வதற்கான  இணையம்

No comments:

Post a Comment