காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2-ம் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்காத 778 அலுவலர்களுக்கு 2 நாள்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கா.பாஸ்கரன் உத்தரவிட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர் களுக்கு மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவைத் தொகுதி தலை மையிடங்களில், 12 மையங்களில் 2-ம் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பு செவ்வாய்க்கிழமை நடை பெற்றது.
இதில் பங்கேற்பதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் 16,143 தேர்தல் அலுவலர் களுக்கு அழைப்புக் கடிதம் அனுப் பப்பட்டிருந்தது. இதில் 15,365 பேர் மட்டுமே பங்கேற்றனர். 778 அலுவலர்கள் பங்கேற்கவில்லை.
இதைத் தொடர்ந்து பயிற்சியில் பங்கேற்காத அலுவலர்கள் 778 பேரிடம் விளக்கம் கேட்டு ஆட்சியர் கா.பாஸ்கரன் புதன்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் 2 நாள்களில் பயிற்சியில் பங்கேற் காததற்கான காரணத்தை தெரி விக்க வேண்டும். தெரிவிக்க மறுத் தால் துறை ரீதியான நடவடிக் கைக்கு உள்ளாவீர்கள் என்றும் எச்சரித்துள்ளார்.

No comments:
Post a Comment