SECTION 87A வரித்தொகையில் ரூ-2000/- தள்ளுபடி ஓர் விளக்கம். 5 லட்சம் என்பது.மொத்த வருமானம் அல்ல,வரிக்குட்பட்ட வருமானமே கருவூல அலுவலர் வழிகாட்டு நெறிமுறையில் தகவல்
தனிநபரின் மொத்த வருமானத்தை 5 லட்சத்துக்குள் என கருதாது வரிக்குட்பட்ட வருமானத்தை கணக்கில் கொண்டு அது 5 லட்சத்துக்குள் இருந்தால் ரூ-2000/- கழிவு பெறலாம்.என திருவண்ணாமலை சார் கருவூல அலுவலர்அதன் வரையறுக்குட்பட்ட அனைத்து பணம் பெற்று வழங்கும் அலுவலருக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
No comments:
Post a Comment