அன்பார்ந்த இடை நிலை ஆசிரியர் நண்பர்களுக்கு TATA வின் அறிவிப்பு
21-01-2014 அன்று நமது ஊதிய வழக்கு 6 வதாக விசாரணையில் உள்ளது**
நீதிபதி நியமனம் சார்பான சர்ச்சையில் 21-1-14 அன்றும் மீண்டும் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடு படுவதால் நமது நமது மூத்த வழக்கறிஞர் திரு அஜ்மல்கான் அவர்கள் ஆஜர் ஆக முடியாத நிலை காரணமாக நீதிமன்ற ஆணை பெற முடியாத நிலை உள்ளது.
மீண்டும் நமது வழக்கு ஆணையை ஒரு வார காலத்தில் ஆஜர் ஆகி பெற்று தருவதாகக் கூரியுள்ளார் ..
யாரும் வருந்த வேண்டாம் .....வெற்றி நிச்சயம் .......

No comments:
Post a Comment