6,7 மற்றும் 8ம் வகுப்பு சமூக
அறிவியல் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு புவியியல் பாடம் தொடர்பாக
"அறிவோம் அகிலத்தை " (Map Reading Skill Training) என்ற பயிற்சி அளிக்க மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் திட்டமிட்டுள்ளது .ஒன்றிய அளவிலான இப்பயிற்சி 20/01/2014 மற்றும் 21/01/2014 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது .
scroll
Labels
ANNUAL DAY FUNCTION 2014
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment