இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு நாளை (2.1.2014
) சென்னை உயர்நீதிமன்றத்தில் முதன்மை அமர்வு முன்
வரிசை எண்
50 ல்
வழக்கு விசாரணைக்கு வருகிறது.
மேலும் ஏற்கனவே அரசு சார்பில் மூன்று
வருட பட்டப்படிப்பே சிறந்தது என பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.இனி
வருங்காலங்களில் மூன்று வருட
பட்டப்படிப்பு வேலை வாய்ப்பு மற்றும் பதவி
உயர்வுக்கு எடுத்துகொள்ளப்படும் என்று அரசு முடிவு எடுத்துள்ளதால் நாளை வழக்கு
முடிவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.!
No comments:
Post a Comment