2014 ஜனவரி முதல் அகவிலைப்படி உயர்வு 100% முதல் 101% வரை உயரக்கூடும். டிசம்பர் 2013 மாத விலைவாசி உயர்வுகுறியீட்டு எண் 31.01.2014 அன்று வெளியிடப்படும். அதன் பிறகே அகவிலைப்படி எத்தனை சதவீதம் உயரும் என்பது உறுதியாக தெரிய வரும்.எப்படிப்பார்த்தாலும் 01.01.2014 முதல் அகவிலைப்படி 100%க்கு குறையாது என உறுதியாக நம்பலாம்.
scroll
Labels
ANNUAL DAY FUNCTION 2014
January 01, 2014
2014 ஜனவரி முதல் அகவிலைப்படி உயர்வு 10% முதல் 11% வரை உயரக்கூடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
2014 ஜனவரி முதல் அகவிலைப்படி உயர்வு 100% முதல் 101% வரை உயரக்கூடும். டிசம்பர் 2013 மாத விலைவாசி உயர்வுகுறியீட்டு எண் 31.01.2014 அன்று வெளியிடப்படும். அதன் பிறகே அகவிலைப்படி எத்தனை சதவீதம் உயரும் என்பது உறுதியாக தெரிய வரும்.எப்படிப்பார்த்தாலும் 01.01.2014 முதல் அகவிலைப்படி 100%க்கு குறையாது என உறுதியாக நம்பலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment