முதுகலை தமிழாசிரியர் தேர்வில் TRB ஏற்கனவே வெளியிட்டுள்ள விடைக்குறிப்பில்
கீழ்கண்ட வினாக்களுக்கு மாற்றம் இருக்கக்கூடும் என பல தேர்வர்களிடம்
எதிர்பார்ப்பு நிலவிவருகின்றது.
(வினா எண் A SERIES அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது)
23 .கரந்தை பூ பூக்கும் காலம்
A..மாசி,பங்குனி (TENTATIVE KEY ANSWER)
ஐப்பசி கார்த்திகை (எதிர்பார்க்கப்படும் விடை)
31.கட்டளைக் கலித்துறையில் அமைந்துள்ள யாப்பு நூல்
C. யாப்பருங்கலவிருத்தியுரை (TENTATIVE KEY ANSWER)
யாப்பருங்கலம் (எதிர்பார்க்கப்படும் விடை)
116.ஆதி நிகண்டு என அழைக்கப் பெறுவது
D. சேந்தன் திவாகரம் (அ) திவாகர நிகண்டு (எதிர்பார்க்கப்படும் விடைகள்)
143. அடிகள் நீரே அருளுக என்ற கூற்றுக்கு உரியவர்
D. இளங்கோவடிகள் (TENTATIVE KEY ANSWER)
சீத்தலை சாத்தனார் (எதிர்பார்க்கப்படும் விடை)
No comments:
Post a Comment