Dec 28ம் தேதி,பட்டதாரி ஆசிரியர்களுக்கான முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு கலந்தாய்வு.
பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு ஆன் லைன் மூலம் 28ம்
தேதி நடைபெற உள்ளது .இக்கலந்தாய்வில் 1000 பட்டதாரி ஆசிரியர்களுக்கு
முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கபட உள்ளது. எஞ்சியுள்ள முதுகலை
ஆசிரியர் காலிப்பணியிடங்கள் தற்போது சரிபார்ப்பில் உள்ள முதுகலை ஆசிரியர் தேர்வில் இறுதிசெய்யப்படும் தேர்வர்கள் மூலம் நிரப்பப்படவுள்ளது.
No comments:
Post a Comment