scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

December 25, 2013

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் ஈரோடு மாவட்டம்-பெருந்துறை வட்டாரக்கிளைத் தேர்தல்

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பெருந்துறை வட்டாரக்கிளைத் தேர்தல் 24.12.2013 செவ்வாய் மதியம் 2.00 மணிக்கு பெருந்துறை கிழக்கு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. தேர்தல் ஆணையாளராக பவானி வட்டார செயலாளர் ஜான்ஷா மற்றும் துணை ஆணையாளராக பவானி வட்டாரத் தலைவர் புகழேந்தி ஆகியோர் பணியாற்றினர்..மேலிடப் பார்வையாளராக வருகை தந்த தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் ஈரோடு மாவட்டச் செயலாளரும் மாநில துணைத்தலைவருமாகிய வி.எஸ்.முத்துராமசாமி அவர்களின் வழிகாட்டுதல்படி, மாநில அமைப்பின் விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு தேர்தல் நடைபெற்றது.


கூட்டணியின் பொறுப்பாளர்கள் அனைவரும் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்..பொறுப்பாளர்களின் பெயர் விபரம் பின்வருமாறு,,



வட்டாரப் பொறுப்பாளர்கள்:
வட்டாரத்தலைவர்-பிரசாத் . ப.ஆ , பெருந்துறை கிழக்கு 
துணைத்தலைவர் 1– செல்வன், தஆ, சூரநாய்க்கனூர்
துணைத்தலைவர் 2 ( மகளிர்)– சுதா, த.ஆ நெட்டசெல்லாபாளையம்
வட்டாரச் செயலாளர் - மலையப்பசாமி   இ.ஆ , பச்சாக்கவுண்டன்பாளையம் 
வட்டார துணைச்செயலாளர்1– கங்காதரன் , த.ஆ, பகளாயூர் 
வட்டார துணைச் செயலாளர்2 ( மகளிர்)-விஜியலட்சுமி, த.ஆ , சீலம்பட்டி 

வட்டாரப் பொருளாளர்- சாந்தாமணி , த.ஆ . சின்னவேட்டுவபாளையம் 




மாவட்டப் பிரதிநிதிகள் : 
1.பாக்கியஎராஜ் , த.ஆ , 
2. சிவராமகிருஷ்ணன் , இ.ஆ , பெரியவேட்டுவபாளையம் 
3. பிரபு ,  இ.ஆ , லட்சுமிபுரம் 


வட்டார செயற்குழு உறுப்பினர்கள்:

1. சோ. ஜெயலலிதா த.ஆ , பி.ஓலப்பாளையம்
2.வெ.ஜெயமணி , இ.ஆ , பெருந்துறை கிழக்கு
3. து.கவிதா , இ.ஆ , பெருந்துறை கிழக்கு 
4. ராஜேஸ்வரி த.ஆ , எல்லப்பாளையம்
5. சுமதி , இ.ஆ , பெருந்துறை வடக்கு
6. சின்னசாமி , இ.ஆ , லட்சுமிபுரம்
7. ஜெயசித்ரா த.ஆ , என்.ஓலப்பாளையம் 
8. ஜெயசித்ரா ப.ஆ, சின்னமல்லம்பாலையம்
9. ரேவதி , த.ஆ , பெரியவீர சங்கிலி 
10. திலகவதி , த.ஆ , அரசகுட்டை 
11. தேவசுந்தரி , இ.ஆ , சரளை
12. அன்புசெல்வி , இ.ஆ , திருவாச்சி
13 உமாதேவி , ப.ஆ , ஆயிகவுண்டன்பாளையம் 
 
 இவர்களின் பணிசிறக்க ஆசிரியர்குடும்பத்தின் வாழ்த்துக்கள்.

தேர்தெடுக்கப்பட்ட பொறுப்பாளர்கள் அனைவருக்கும் தேர்தல் ஆணையாளர் ஜான்ஷா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பாளர்களின் கடமைகள், அவர்களின் பொறுப்புகள், அதிகாரிகளிடம் அவர்கள் கோரிக்கைக்காக அணுக வேண்டிய முறைகள்,கூட்டணியின் உறுப்பினர்களுக்கு அவர்கள் செய்ய வேண்டிய வேலைகள் குறித்து ஈரோடு வட்டாரச் செயலாளரும், ஈரோடு மாவட்டச் செயலாளரும், மாநில துணைத்தலைவருமாகிய வி.எஸ். முத்துராமசாமி விரிவாக உரையாற்றினார். பொறுப்பாளர்கள் ஒவ்வொருவராக இயக்கத்திற்கு தாங்கள் ஆற்ற உள்ள பணிகள் மற்றும் வருங்காலத்தில் இயக்கத்தின் வளர்ச்ச்சிக்கு தாங்கள் உறுதுணையாக இருக்கப் போகும் விதம் பற்றிப் பேசினர்.. முடிவில் வட்டார செயலாளர் மலையப்பசாமி நன்றி கூறினார். தேர்தலில் கலந்து கொண்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் இனிப்பும், தேநீரும் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment