தமிழக அமைச்சரவையில் இருந்து கே.வி ராமலிங்கம் நீக்கப்பட்டுள்ளார்.
நீக்கப்பட்ட கேவி ராமலிங்கம் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அமைசசராக
இந்ருதார்.ராமலிங்கத்துக்கு பதில் ஆர்.பி உதயகுமார் விளையாட்டு துறை
அமைச்சராக நியமிக்கப்படுள்ளார்.சாத்தூர் எம்.எல்.ஏவான ஆர்பி உதயகுமார்
முன்னர் தகவல் தொழில் நுட்பதுறை அமைச்சராக இருந்தவர். தற்போது மீண்டும்
அமைச்சராகியுள்ள அவர் புதன் கிழமை பதவி ஏற்க உள்ளார்.
No comments:
Post a Comment