தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் ஈரோடு வட்டாரக்கிளைத்
தேர்தல் 15.12.2013 ஞாயிறு காலை 10 மணிக்கு ஈரோடு இரயில் நிலையம்
எதிரிலுள்ள மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. தேர்தல் ஆணையாளராக ஈரோடு
மாவட்டத்தலைவர் மதியழகன் மற்றும் துணை ஆணையாளராக அம்மாபேட்டை வட்டாரத்
தலைவர் இரவிச்சந்திரன் ஆகியோர் பணியாற்றினர்..தமிழ்நாடு தொடக்கப்பள்ளி
ஆசிரியர் கூட்டணியின் ஈரோடு மாவட்டச் செயலாளரும் மாநில துணைத்தலைவருமாகிய
வி.எஸ்.முத்துராமசாமி அவர்களின் வழிகாட்டுதல்படி, மாநில அமைப்பின்
விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு தேர்தல் நடைபெற்றது.
கூட்டணியின் பொறுப்பாளர்கள் அனைவரும் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்..பொறுப்பாளர்களின் பெயர் விபரம் பின்வருமாறு,,
வட்டாரப் பொறுப்பாளர்கள்:
வட்டாரத்தலைவர்-சண்முகம்,இநிஆ,மாணிக்கம்பாளையம்
துணைத்தலைவர் 1– தனபால், தஆ, பாலர் கல்வி நிலையம்
துணைத்தலைவர் 2 – சுதாகர், இநிஆ, தண்ணீர்பந்தல்பாளையம்
துணைத்தலைவர்(மகளிர்)- கே.கே அமுதவள்ளி, ஆசிரியர் குடியிருப்பு
வட்டாரச் செயலாளர் - வி.எஸ்.முத்துராமசாமி, தஆ, பெரியார் வீதி
வட்டார துணைச்செயலாளர்1– சிவக்குமார்,இநிஆ கொங்கம்பாளையம்
வட்டார துணைச் செயலாளர்2-சுரேஷ், இநிஆ, ஜவுளி நகர்
வட்டார துணைச்செயலாளர்(மகளிர்)-அனுராதா,மாணிக்கம்பாளையம்
வட்டாரப் பொருளாளர்- சண்முகநாதன், இநிஆ, சித்தோடு
மாவட்டப் பிரதிநிதிகள் :
1.கோபால், இநிஆ, சித்தோடு
2.பெ.மோகன்ராஜ், இநிஆ, செங்குந்தபுரம்
3.த.தே சரவணன், பஆ, எஸ்.எஸ்.பி நகர்
4.ந.கதிர்வேல், இநிஆ, குமிலன்பரப்பு
5.டி.ஞானக்குமார், இநிஆ, வைராபளையம்
6.ஜெசி செல்வகுமாரி,
7.ரேணுகா தேவி, இநிஆ, பெரியார் வீதி
வட்டார செயற்குழு உறுப்பினர்கள்:
1.கு.செந்தில்குமார், இநிஆ, சின்னசேமூர்
2.வசந்தகுமார், பஆ. சு.க வலசு
3.சண்முகம்,இநிஆ, தயிர்பாளையம்
4.விஜயகுமார்,இநிஆ, ஆர்.என் புதூர்
5.சண்முகவடிவு,இநிஆ, வீரப்பன்சத்திரம்
6.கலாபார்வதி,இநிஆ, மோளக்கவுண்டன்பாளையம்
7.கிருத்திகா, இநிஆ, வீரப்பம்பாளையம்
8.பொன்சித்ரா,இநிஆ, ந.க வலசு
9.மல்லிகாமணி, தஆ, இராயபாளையம் புதூர்
10.லோகேஸ்வரி,இநிஆ, ஆர்.என் புதூர்
தேர்தெடுக்கப்பட்ட பொறுப்பாளர்கள் அனைவருக்கும் தேர்தல் ஆணையாளர் மதியழகன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பாளர்களின் கடமைகள், அவர்களின் பொறுப்புகள், அதிகாரிகளிடம் அவர்கள் கோரிக்கைக்காக அணுக வேண்டிய முறைகள்,கூட்டணியின் உறுப்ப்பினர்களுக்கு அவர்கள் செய்ய வேண்டிய வேலைகள் குறித்து ஈரோடு வட்டாரச் செயலாளரும், ஈரோடு மாவட்டச் செயலாளரும், மாநில துணைத்தலைவருமாகிய வி.எஸ். முத்துராமசாமி விரிவாக உரையாற்றினார். பொறுப்பாளர்கள் ஒவ்வொருவராக இயக்கத்திற்கு தாங்கள் ஆற்ற உள்ள பணிகள் மற்றும் வருங்காலத்தில் இயக்கத்தின் வளர்ச்ச்சிக்கு தாங்கள் உறுதுணையாக இருக்கப் போகும் விதம் பற்றிப் பேசினர்.. முடிவில் வட்டார பொருளாளர் சண்முகநாதன் நன்றி கூறினார். தேர்தலில் கலந்து கொண்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் சிறப்பான மதிய உணவு வழங்கப்பட்டது.
எங்கள் மாவட்டச் செயலாளர் மதிப்பிற்குரிய அண்ணன் திரு.வி.எஸ்.முத்துராமசாமி அவர்கள், எனது பி.எட் தோழர் திரு.சண்முகம் அவர்கள் மற்றும் அனைத்து புதியஇயக்கப் பொறுப்பாளர்கள் அனைவரின் பணி சிறக்க ஆசிரியர்குடும்பம் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

No comments:
Post a Comment