scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

November 25, 2013

tntam கல்வி இணையதள ஆசிரியர் திரு.கார்த்திக் அவர்களின் திருமணம்

நாள் :  29/11/2013 - வெள்ளிக்கிழமை  
பதினாறு செல்வங்களும் பெற்று பல்லாண்டு வளமாய் வாழ மணமக்களை ஆசிரியர்குடும்பம் வாழ்த்துகிறது.



மணமக்கள் அனைத்து வளங்களும், நலன்களும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துவோம் ...
ஆசிரியர் திரு.கார்த்திக் அவர்களுக்கு வாழ்த்து சொல்ல : 98865 657754

3 comments:

  1. இடைநிலை ஆசிரியர்கள் கூடுதல் பணியிடங்கள் வேண்டி சென்னையில் முகாமிட்ட முதல் நாள்(31.8.14) தொடங்கி இன்று வரை....

    முதல் நாள்:
    சுமார் 20 பேர் ஒன்றுகூடி கலந்தாலோசித்து கோரிக்கை மனு தயார் செய்தோம் .பின்பு எங்களுடைய கோரிக்கையை வெளிப்படுத்த அனைத்து மீடியா உதவியையும் நாடினோம் .

    கோரிக்கை மனுவின் சுருக்கம் , ...
    1.2013-14 vacancy
    2.English medium vaccancy (4000)
    3.Sgt to BT promotion vaccancy
    4.Govt sgt who r passed and selected as BT in 2013 tet.

    இரண்டாம் நாள்:
    32 பேர் ஒன்றுகூடி தலைமை செயலகம் சென்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் தனிப்பிரிவில் மூன்று பேர் அனுமதி பெற்று Innocent Dhivya IAS (PA Of CM) அவர்களிடம் மனு கொடுத்தோம். பின்பு
    TRBல் மனு கொடுக்க முயற்சி செய்தோம்.

    மூன்றாவது நாள்:
    11 பேர் ஒன்றுகூடி பட்டதாரி ஆசிரியர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு இடைநிலை ஆசிரியர்கள் சார்பான மேற்கண்ட கோரிக்கையை மீடியாக்களில் தெரிவிக்க முற்பட்ட போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சேப்பாக்கம் மைதானம் அருகே மண்டபத்தில் அடைக்கப்பட்டோம்.

    நான்காம் நாள் :
    Trb அலுவலகம் முன்பு அமர்ந்து சுமார் 25 பேர் " கூடுதல் பணியிட அறிவிப்பு " வேண்டி பட்டதாரி ஆசிரியர்கள் ஆதரவுடன் உண்ணாவிரதம் இருந்தோம்.

    ஐந்தாவது நாள்:
    அன்றும் Trb அலுவலகம் முன்பு இடைநிலை ஆசிரிய நண்பர்கள் 21 நபர்கள் இணைந்து உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தோம்.கைது செய்யப்பட்டோம் .ஐயா திருமாவளவன் அவர்கள் வந்து நம்பிக்கை ஊட்டினார். இரவு பட்டதாரி ஆசிரியர்கள் நண்பர்கள் எங்களுக்கும் தங்குவதற்கான இடவசதி செய்து கொடுத்தனர்.

    ஆறாவது நாள்:

    இடைநிலை ஆசிரியர்கள் 32 பேர் இணைந்து பட்டதாரி ஆசிரியர்களுடன் Tamilnadu Election commission office முன்பு கூடி வாக்காளர் அடையாள அட்டைகளை ஒப்படைக்க முயற்சித்தோம்.விளம்பர பலகைகள் மூலமாக நமது கோரிக்கையை மீடியாக்களில் வெளிப்படுத்தினோம்.பின்னர் தலைமை செயலகம் நோக்கி பேரணி செல்ல முற்பட்ட போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு நெற்குன்றம் மண்டபத்தில் அடைக்கப்பட்டோம். அவ்விடத்தில் ஐயா ஜி.கே.மணி அவர்களும் வந்து நோக்கத்திற்கு வலு சேர்த்தார்.

    ஏழாவது நாள் :
    இன்று, Just 5 sgt members மட்டுமே இருந்ததால் செய்வதறியாது திக்கற்று நின்றோம். ஆனால் பட்டதாரி ஆசிரியர்கள் பெருமளவில் இருந்ததால் அவர்களது போராட்டபயணம் ஆளுனர் மாளிகை நோக்கி தளறாமல் சென்றது .


    ஓர் அனுபவம்...
    முதல் நாளில் நண்பர் ஒருவர் Hotel அறையில் "fan க்கு அடியில் பஞ்சு மெத்தையில் தான் படுப்பேன் " என அடம்பிடித்தார். ஆனால் நேற்றைய இரவிலோ திண்ணையைத் தேடி தேடி இடம்பிடித்தார்.

    எண்ணிக்கை குறைந்தாலும் நம்பிக்கை குறையவில்லை...
    இடம் மாறினாலும் தடம் மாறவில்லை. .

    பயணம் தொடரும் கூடுதல் உற்சாகத்துடன்...

    இப்படிக்கு
    கோயம்பேடு பஸ் நிலையத்தில்
    சத்தியமூர்த்தி 95433 91234, 9597239898
    சத்யஜித் 09663091690

    ( ஆயிரக்கணக்கான கொசு நண்பர்களுடன். .)









    All the best Mr. Karthick n kayalvizhi

    ReplyDelete