scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

November 05, 2013

கணினியை Format மற்றும் Windows 7 install செய்வது எப்படி?

கணனியை எவ்வாறு Format செய்வது என தெரியாது. இலகுவாக செய்யலாம். முதலில் Windows 7 முழுமையான பதிப்பை பதிவிறக்கி DVD ஒன்றில் Write செய்து கொள்ளவும். பின்னர் அதனை செலுத்தி கணனியை Restart செய்யவும். கணனி தெடக்கத்தில் கீழ்வருமாறு காணப்படும் அதில்



காணப்படும் F11 to Enter Boot Menu என இருக்கும் இது கணனிகளுக்கிடையில் வேறுபடும் அதனால் அதில் F11 என போடப்பட்ட இடத்தில் என்ன கீ இருக்கிறதோ அதனை அழுத்தவும். அதன் பின் கீழ்வரும் Menu தென்படும்.
அதில் 1வதாக காணப்படும் CD-ROM/DVD-ROM இனை தெரிந்தெடுத்து Enter செய்திடவும் பின்னர் கணனியானது DVD மூலமாக தொடங்க வினாவும் கீழ் உள்ளவாறு தோன்றும்.
இவ்வாறு கேட்கும் போது 5 செக்கன்களுக்குள் ஏதாவது Key ஐ இழுத்தி Boot Menu க்கு செல்லலாம். பின் கீழ் உள்ளவாறு வரும்.
அதில் அனைத்தையும் சரியாக Set செய்து விட்டு Next Button ஐ அழுத்தி அடுத்த பகுதிக்கு செல்க. அடுத்த பகுதி கீழ் உள்ளவாறு காணப்படும்.
இதில் Install Now என்பதை அழுத்தவம் சிறிது நேரத்தில் கீழ்வரும் திரை தென்படும்.
அதில் I accept the following terms என்பதில் Tick செய்து Next ஐ அழுத்தவும். பின்னர் கீழ்வருமாறு திரை தோண்றும்.
அதில் Custom என்பதை Click செய்யவும் பின் அடுத்த திரை கீழ் உள்ளது போல் தோண்றும்
அதன் பின் Drive Option(Advanced) என்பதை click செய்து பின்வரும் திரையை பெறலாம்.
அதில் எந்த Drive ல் நீங்கள் Windows 7 ஐ Install செய்ய போகிறீர்களோ அதை Click செய்து Format என்பதை கொடுக்கவும் இனி என்ன கணனியை Format செய்து அப்படியே Next செய்தால் சரி சற்று நேரம் எடுக்கும்.

No comments:

Post a Comment