இந்தத்தளத்திற்கு சென்று நமக்கு எந்த ஒலி தேவையோ அதை தட்டச்சு செய்து
Search என்ற பொத்தானை சொடுக்கி தேடலாம், ஒன்றல்ல இரண்டல்ல 20 லட்சம்
வித்தியாசமன ஒலிகள் இந்தத்தளத்தில் இடம் பெற்றுள்ளது. எந்த பார்ஃமெட் -ல்
தேவையோ அதை தேர்ந்தெடுத்து தரவிரக்கலாம். அழகான இயற்கையின் ஒலியை கேட்க
விரும்பும் நம்மவர்களுக்கும் இந்ததளம் பயனுள்ளதாக இருக்கும்.
இணைய முகவரி
No comments:
Post a Comment