தமிழக அரசால் பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள்
நலப் பணியாளர்கள், தங்களுக்கு மீண்டும் பணி வழங்க உத்தரவிடக் கோரி சென்னை
உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளனர். இவர்களின்
கோரிக்கை மனு மீது மீண்டும் விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றத்திற்கு
உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, இந்த மனு தாக்கல்
செய்யப்பட்டுள்ளது.
சுமார் 13 ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்கள் கடந்த 2011-ல் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
No comments:
Post a Comment