scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

November 24, 2013

டிட்டோஜாக் அமைப்பிற்கு கடிதம் எழுதுவோம்

டிட்டோஜாக் -கோரிக்கை தொடர்பாக தங்களின் மேலான கருத்துக்களை தங்கள்
முகவரியுடன்,
பெயர் ,
பதவி,
பணியாற்றும்பள்ளி, ஒன்றியம்,மாவட்டம்,
தான் சார்ந்த அமைப்பு இவற்றினை குறிப்பிட்டு தங்கள் கோரிக்கைகளை

டிட்டோஜாக் அமைப்பு, டிட்டோஜாக் தொடர்பு அலுவலகம்,
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,
ஜே.எஸ் .ஆர் மாளிகை,
எண்-78,பெல்சு சாலை,
திருவல்லிக்கேணி,
சென்னை-5
என்ற முகவரிக்கு அனுப்புங்கள்.

அடுத்த கூட்டத்தில் தலைவர்களை அதனடிப்படையில் முடிவெடுக்க கோரலாம்.

No comments:

Post a Comment