ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளது
தமிழகத்தில் கடந்த ஆகஸ்டு 2013-ல் நடந்த
ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவு வெளியிட்டுள்ளது. மதிப்பெண்
பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தின் அலுவலக அறிவிப்பு பலகையில் தேர்வு முடிவுகள் ஒட்டப்பட்டுள்ளன.
இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment