முதுகலை ஆசிரியர் கூடுதல் சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியலில் இடம்பெற்றவர்களுக்கும், கடந்த மாதம் நடைபெற்ற சான்றிதழ் சரிபார்ப்பில் பல்வேறு காரணங்களால்
கலந்துகொள்ள இயலாமல் போனவர்களுக்கும் சென்னை அசோக்நகர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்றும் இன்றும் (நவ 5,6) சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது.
இன்று நடைபெற்ற சான்றிதழ் சரிபார்ப்புக்கு, சான்றிதழ் சரிபார்ப்பில் பல்வேறு காரணங்களால் கலந்துகொள்ள இயலாமல் போன சுமார் 30 பேர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களுள் ஒரிருவரைத்தவிர மற்றவர்கள் இன்றும் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துக்கொள்ளவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment