இது ஒன்றுதான் பாக்கி, இனிமேல் தலைமை ஆசிரியர்கள் ஊராட்சித் தலைவரிடம் சென்று பிச்சைஎடுக்க வேண்டியதுதான். தொடக்கக் கல்வி இயக்குனருக்கு இதுபோல உத்தரவு பிறப்பிக்க என்ன அதிகாரம் இருக்கிறது?. உண்மையாகவே கழிப்பறையை சுத்தம் செய்ய வேண்டுமென நினைத்தால் மதிப்பிற்குரிய இயக்குனர் அய்யா அவர்கள் தலைமை செயலகத்திலிருந்து அரசு ஆணைப்பிறப்பிக்க ஏற்ப்பாடு செய்திருக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு தான் ஏதோ வானளவிய அதிகாரம் இருப்பாதாக எண்ணிக்கொண்டு பாவப்பட்ட தலைமை ஆசிரியர்களை பஞ்சாயத்து தலைவர்களிடம் சென்று கெஞ்சி பிச்சயெடுக்க வைப்பதுபோன்ற சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். ஆசிரியர் சமுதாயம் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் இதற்கு குரல் கொடுக்குமா?

ReplyDelete